Friday, March 9, 2018

ஆதித்ய உபாஸனை

#ஞாயிற்றுக்கிழமை, காலை 6.00மணி முதல் 7.00 மணிவரை
அல்லது புனர்பூசம் மற்றும் பூசம் நட்சத்திரத்திலோ அமாவாசையன்று தொடர்ந்து இந்த பன்னிரண்டு வார்த்தைகளை  ஜபம் செய்ய பூர்வ ஜென்ம பாவங்கள் தீரும். திருமணம், குழந்தை பாக்கியம் மற்றும் இதர சுபகாரியங்களில் தடை நீங்கி நினைத்த காரியங்கள் கை கூடி வரும்.
புத்தி ப்ரகாசம் ஞாபக சக்தி மனதில் தெளிவு வாழ்வில் சுபகாரியங்கள் தொடர்ந்து நடக்கத்தொடங்கும். காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி
இந்த மந்திரத்தை தினமும் காலையில் சூரியனை பார்த்து 12 நமஸ்காரம் செய்து  சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்.
#ஓம்_மித்ராய_நம:
#ஓம்_ரவயே_நம:
#ஓம்_சூர்யாய_நம:
#ஓம்_பானவே_நம:
#ஓம்_ககாய_நம:
#ஓம்_பூஷ்ணே_நம:
#ஓம்_ஹிரண்யகர்பாய_நம:
#ஓம்_மரீசயே_நம:
#ஓம்_ஆதித்யாய_நம:
#ஓம்_சவித்ரே_நம:
#ஓம்_அர்காய_நம:
#ஓம்_பாஸ்கராய_நம:

Ambharish G
Savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056 (whats-app)
+91 9790111570







No comments:

Post a Comment