இப்பொழுது
வாரங்களின் விசேஷங்களை காண்போம் .
வாரங்கள்
ஏழு :
ஞாயிறு
(பானுவாரம் )
திங்கள்
(சோம வாரம் )
செவ்வாய்
(பௌம வாரம்)
புதன் (
சௌம்ய வாரம் )
வியாழன்
(குரு வாரம் )
வெள்ளி
(ப்ருகு வாரம் )
சனி (ஸ்திர
வாரம் )
வாரங்களில்
சுப வாரங்கள் திங்கள் புதன் வெள்ளி
மத்யம வாரங்கள்
ஞாயிறு வியாழன்
ஸ்திர வாரங்கள் செவ்வாய் சனி .
சுப வாரங்களில்
விவாஹம் உபநயனம் சீமந்தம் க்ருஹப்ரவேசம்
கர்ண
பூஷணம்( காத்து குத்தல் ) நிலை விடுதல் ஆகியவைகளுக்கு
உகந்த நாட்களாகும்
.
மத்யம வாரங்களான
ஞாயிறு வியாழன் ஆகிய நாட்களில் வியாபார
சம்பந்தமான
காரியங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கவும் ,
பழைய பொருட்களை
புதுப்பிக்கவும் ,பழைய நண்பர்களை சந்திக்கவும் ,
மிகச்சிறந்த
நாட்களாகும் .
ஸ்திர வாரங்களான
செவ்வாய் சனியில் அப்யஞ்சனா ஸ்நானம் செய்யவும்
(எண்ணை
தேய்த்து குளிக்கவும் ) தீராத வியாதிகளுக்கு மருந்துகள்
உட்கொள்ளளவும்
, கோடி உடுத்தவும் (புதிய உடைகள் உடுத்தவும் ),
மந்திர உபதேசங்கள்
பெற்றுக்கொள்ளவும் .சிறந்த நாட்களாகும் .
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056__9790111570
No comments:
Post a Comment