யோகங்கள் 27 எனப்படும்.
அவைகளாவன
1.விஷக்கம்பம்
2.ப்ரீதி
3.ஆயுஷ்மான்
4.சௌபா கியம்
5.ஸோ பனம்
6.அதிகண்டம்
7.சுகர்மம்
8.திரு தி
9.சூலம்
10.கண்டம்
11.விருத்தி
12.துருவம்
13.வியாகதம்
14.ஹர்ஷணம்
15.வஜ்ரம்
16.சித்தி
17.வியாதீபாதம்
18.வரீயான்
19.பரிகம்
20.சிவம்
21.சித்தம்
22.சாத்தியம்
23.சுபம்
24.சுப்ரம்மம்
25.பிரம்மம்
26.மஹேந்த்ரம்
27.வைத்ருதி
ஆகியவைகளாகும்
இவைகளில் சுப விசேஷங்களுக்கு ஆகாதவைகள்
1.விஷகம்பம் ( மன நடுக்கம்)
2.அதிகண்டம்( கண்டங்கள்)
3.சூலம் ( திக் பயண இடைஞ்சல்)
4.கண்டம் (ஆபத்துக்கள்)
5.வியாகதம் ( விஷ தோஷம் )
6.வியாதீபாதம் ( விபத்து மற்றும் ஆபத்துக்கள்)
7.வரியான் (காயங்கள்)
8.பரிகம் ( காரிய தாழ்வு ஏற்படுத்தல்)
9.வைத்ருதி ( ஆசைகளில் கவலை, பேய் பிடித்தல்.)
ஆகியவைகள் ஏற்ப்படும்.
எனவே இந்த யோக காலங்களை தவிர்த்து மற்றைய நாட்களில் சுப விசேஷன்களை செய்து நற்பலங்களை பெறுங்கள்.
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056
No comments:
Post a Comment