கேந்திராதிபத்தியம் ஒரு பார்வை
1) ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில்
குரு பத்தாமிடத்தில் சுக்கிரன்
எனப்படும்
.
2) ஒருவரது ஜாதகத்தில்
லக்னத்தில் புதன் பத்தாமிடத்தில் சுக்ல
சந்திரன்
மூன்றாமிடத்தில் குரு ஆகியோர்
இருப்பின் கேந்திராதிபத்திய தோஷம் எனப்படும் .
இதன் பலன்கள் யாதேனில்
இந்த ஸ்தானங்களில்
உள்ள கிரகங்களின் திசைகள் மற்றும் புக்திகளில்
தனக்கு என்று வாழவும்
அனுபவிக்கவும் சேர்த்து வைத்த பொருட்களையும்
சொத்துக்களையும்
சுற்றத்தார் மற்றும் குடுபத்தினரையும் , உடனிருந்து
அனுபவிக்கவிடாமல் செய்வதே கேந்திராதிபத்திய தோஷமாகும் .
ஆனால்
மற்றவர்களுக்கென்று எந்தகாரியாத்தில் ஈடுபட்டாலும் அவை
உடனே கை கூடுகிறது .
இருக்கக்கூடிய
தோஷங்களிலேயே மிகவும் கொடிய தோஷமாக இது உள்ளது .
இதற்க்கு தீர்வாக
கேந்திரத்தில் உள்ள கிரஹங்களுக்கு பாப சம்பந்தம்
ஏற்ப்பட்டால்
கேந்திராதிபத்தியம் வேலை செய்யாது என்று கூறுகின்றனர்
கல்வியிற் சிறந்த
பெரியோர்கள் .ஆனாலும் அது தன குணத்தினை முழுவதுமாக காட்டியே தீருகிறது .
எனக்கு தெரிந்து நான்
ஆராய்ச்சி செய்து பாரத்ததி ௧௦௦
ஜாதகத்தில் ௯௦
ஜாதகங்கள் மிகச்சரியாக
பலன்களை செய்துள்ளது .
எனக்கென்னவோ இதற்க்கு
ஒரே தீர்வு சிவக்ஷேத்திரம் ஒன்றுதான்
என்று தோன்றுகிறது.
வேறுவழியில்
இவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை .
ஆனால்
சிவக்ஷேத்திரத்திக்கு சென்று மனமுருகி பிரார்த்திக்க அவன்
நிச்சயமாக
அனுக்க்ரகிப்பான் .
இதில் எள்ளளவும்
சந்தேகம் இல்லை.
Ambharish
G
Savithaastro@gmail.com
+91 9443711056 (whats-app)
+91 9790111570
அருமையான பதிவு சார்.
ReplyDeleteஅன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.