Friday, June 28, 2024

யார் என்ன படிக்கலாம்

அதற்கு உதவி புரியும் 

செவ்வாய் 


ஜாதகத்தில் செவ்வாயை பார்த்து படிக்கவைக்கலாம்


சூரியன் + செவ்வாய் - மருத்துவம் 


சூரியன் + சந்திரன்  எழுத்து , பேச்சு


சூரியன் +புதன் கணினி


செவ்வாய் + புதன் வக்கீல் 

 மெக்கானிக்கல் 


செவ்வாய் + சந்திரன்  கெமிக்கல்


செவ்வாய் +குரு- புள்ளியில், நில அளவை


செவ்வாய் + சுக்கிரன் எலக்ட்ரானிக் , எலக்ட்ரிக்கல், கேட்ரிங், சினிமா


செவ்வாய் + சனி- மெக்கானிக்கல், கனரக வாகனம், சுரங்கம், இயந்திரம் 


செவ்வாய் +ராகு வேதியியல் , ஏரோ நாட்டிக்கல்


செவ்வாய் + கேது சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், நர்சிங்


சந்திரன் + சுக்கிரன் + செவ்வாய்

 கலை, சினிமா, நடிப்பு


புதன்+ ராகு + செவ்வாய் புகைப்படம், எடிட்டிங் துறை அனிமேஷன் 

 

குரு+ புதன்

 ஆசிரியர் , கன்சல்டன்சி, ஜோதிடம்


குரு+ ராகு- எலக்ட்ரானிக்ஸ், விண்வெளி


குரு+ கேது- ஏற்றுமதி , இறக்குமதி


குரு+ சுக்கிரன் 

 பைனான்ஸ் 


குரு + சந்திரன்  டிரான்ஸ்போர்ட்


சூரியன் + புதன் + செவ்வாய்

 1,4,8 ல் அமைந்து ஆறாமிடம் வலுபெற IAS, IPS, group போட்டி தேர்வில் வெற்றி பெறலாம் 


இவை பொதுபலன் மற்ற கிரக பார்வை, சேர்க்கை , சாரம், அஸ்தமனம், வக்கிரம்,நீசம் பொறுத்து பலன் மாறுபடும்

Ambharish g 

Savithaastro@gmail.com

savithaastro.blogspot.com


No comments:

Post a Comment