Sunday, July 10, 2016

தர்மங்கள் சில

* வேதத்தினால் ரிஷிகளையும்

• ஹோமத்தினால் தேவர்களையும்

• சிரார்தத்தினால் பித்ருக்களையும்

• அன்னத்தினால் அதிதிகளையும்

• மலர்களினால் பூதங்களையும்

• உழைப்பினால் தன் எஜமானனiயும்

• தரிசனத்தினால் தெய்வங்களiயும்

• பிரியத்தினால் பெற்றோர்களையும்

• அன்பினால் மனைவியையும்

• கண்டிப்புடன் கூடிய பாசத்தால் பிள்ளைகளையும்

திருப்தி செய்ய வேண்டியது தர்மமாகும்

savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

No comments:

Post a Comment