1.வயது
2.செல்வம்
3.வீட்டுச் சுவரில் உள்ள பிளவு
4.தன்னிடமுள்ள சக்தி
5.தான் உட்கொள்ளும் மருந்து
6.பெண்களிடத்தில் சகவாசம்
7.தான் வழங்கிய தானம்( கொடை)
8.கௌரவம்
9.இழிவு
இவைகளை ஒரு மனிதனானனவன் வெளியே சொல்லலாகாது.
அது அவனை அழிக்கும் ஆயுதமாகும்.
savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056
No comments:
Post a Comment