செவ்வாய் இரண்டில் இருந்தால் உரத்த குரல்,, முரட்டு குரல் மிரட்டும் குரல்,,
குரல் பிறரை அடி பணிய வைக்கும்,,,,,
இதில் ராகு சாரம் வாங்க குரல் பிறரை பயமுறுத்தும்,,,,
இரண்டில் செவ்வாய் போலீஸ், ராணுவம்,,,,,பயிற்சி மையம் வைக்கலாம்,, போலீஸ் ராணுவம் சம்பந்த தேர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு,,
செவ்வாய் பலம் இருந்தால் அசைவம் உண்ணலாம்,, அசைவ உணவு ஆசை இருக்கும்,,,,
பற்கள் பலம் இருந்தால் தான் அசைவம் உண்ண முடியும்,,
இரண்டில் சுக்ரன் அல்லது குரு இனிப்பு விரும்பி ,,அதனால் பல் பிரச்சனை,, அதை செவ்வாய் பார்க்க பல் பிரச்னை குறைவு,, அதாவது பல் சம்பந்த பிரச்சனை வந்தாலும் மருத்துவம் மூலம் விரைவில் சரி செய்வார்,,செவ்வாய் கேது அல்லது செவ்வாய் சனி பற்களில் கரை,,
இரண்டில் சூரியன்,,இருந்து அதை குரு தொடர்பு கொண்டாலும் தங்க பல் வைப்பார்,,சிலர்
Ambharish g savithaastro@gmail.comsavithaastro.blogspot.com
9790111570
No comments:
Post a Comment