Thursday, December 17, 2020

யாருக்கு கல்வியில் தேர்ச்சி ஏற்ப்படும்

ஜோதிடத்தில் கல்விமான் யார்? 

1ம் பாவம் ஜாதகரின் கல்வியை ஏற்கும் தன்மையை குறிக்கும். 1ம் பாவம் 8,12 தொடர்பு இல்லாமல் இருந்தால் படிக்க கூடியவர்.

2ம் பாவம் pre school அதாவது kinder garten எனப்படும் பால கல்வி 

3ம் பாவம் கல்விக்கு ஏற்ற மனச்சார்பு. 3ம் பாவம் 8,12 தொடர்பு இல்லாமல் இருந்தால் படிக்க கூடியவர்.

4ம் பாவம் பள்ளி கல்வி - 12ம் வகுப்பு வரை 

5ம் பாவம் ஆழ்ந்த அறிவு. 5ம் பாவம் 8,12 தொடர்பு இல்லாமல் இருந்தால் படிக்க கூடியவர்.

6ம் பாவம் தனக்கென தனித்துவமான முறையில் படிப்பவர், Determination ஓடு படிக்க கூடியவர்.

7ம் பாவம் போட்டி மனப்பான்மையோடு படிப்பவர்.

8ம் பாவம் கல்வியில் தடை 

9ம் பாவம் உயர் கல்வி 

10ம் பாவம் தொழிற் கல்வி 

11ம் பாவம் விரும்பிய படிப்பை படிக்க இயலும். ஆய்வு படிப்பு.

12ம் பாவம் புதியன கண்டு பிடிக்கும் படிப்பு. PhD Post Doctoral studies.

1,4,9 தொடர்பு பெற்றால் கல்வி மான்.

எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தால் பிற்காலத்தில் நன்றாக சம்பாதிக்க இயலும்?

நன்றாக படிக்கும் நபர், பல்கலை கழகத்தில் முதல் மாணவராக வருபவர் ஏன் தொழிலில் கோட்டை விடுகிறார்?

நன்றாக படித்து கொண்டு வரும் குழந்தை திடீரென்று திசை மாறி  போவது ஏன்?

கல்வி துறையில் சாதிக்க  கூடியவர் யார்? 

தொடரும்...
 Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com

No comments:

Post a Comment