Why is it common actors turn to be politician?
Can I succeed in politics? மக்களுக்கான அரசியல் செய்பவர் யார்? 5ம் பாவம் பற்றி தொடர்ச்சியாக பார்த்து கொண்டு வருகிறோம். நடிகர்கள் கலை தொழில் செய்பவர்கள், அதாவது மக்களை மகிழ்விக்கும் தொழில் செய்பவர். அரசியலும் மக்களுக்கான தளம். 5ம் பாவம் தன்னுள் கலை, இலக்கியம், ஆன்மிகம், காதல், குழந்தை, ஆழ்ந்த அறிவு, கடவுள் அனுகிரகம், புண்ணியம், பாசம் போன்ற விடயங்களை கொண்டுள்ளது. இதனால் தான் சினிமா, அரசியல், ஆன்மீகவாதி போன்றோர்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவர்களாக உள்ளனர். அரசியல் வாதி ஆன்மீக குருவிடம் தஞ்சம் அடைவதும், நடிகர் அரசியல்வாதி ஆவதும், ஆன்மீகவாதி மீடியா வெளிச்சம் தேடி வருவதும் பொதுவாக 5,7 தொடர்பு கொண்டவர்கள் மக்களுக்கான நபராக இருப்பார்.
5 - சூரியன் - அதிகாரம் மிக்க நபருக்கு சேவை செய்வார் 5 - சந்திரன் - பெண்கள் நலம் வேண்டி, தன் மக்களுக்கும் இனத்துக்கும் உரிய அரசியல் செய்வார்.
5 - செவ்வாய் - காவல், அரசு ஊழியர், எல்லை சார்ந்த விடயம் முன் நிறுத்தி அரசியல் செய்வார்
5 - ராகு - வாய் ஜாலம் செய்து அரசியல் செய்வார்
5 - குரு - மக்களுக்கு தேவையான சட்டம் , ஒழுங்கு சார்ந்த அரசியலும், ஆன்மீக அரசியல் செய்வார்.
5 - சனி - ஏழை மக்கள் நலன் சார்ந்து, சாமானியக்கான அரசியல் செய்வார்
5 - புதன் - கல்வி முன்னேற்றத்திற்கு அரசியல் செய்வார் 5 - கேது - ஆன்மீக அரசியல், குழப்பமான அரசியல் செய்வார்
5 - சுக்கிரன் - மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை புரிந்து அதை பற்றி பேசியே அவர்களை மகிழ்வித்து அரசியல் செய்வார். கலை துறை வளர்ச்சி அரசியல் என்பது எல்லோருக்குமானது. மேல் சொல்லப்பட்ட விடயம் அரசியல் வாதி எந்த குறிப்பிட்ட திரையில் அளப்பரிய செயல் செய்வார் என்று கூறுகிறது. பொதுவாக சினிமா துரையில் உள்ளவர்கள் மக்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். மேலும் திரை வெளிச்சம், ஏற்க்கனவே உள்ள மக்கள் தொடர்பு, திரைமயக்கம் கொண்ட விசிறிகள் போன்ற விடயம் இவர்கள் அரசியலில் கால் ஊன்ற எதுவாக உள்ளது. ஆனால் எல்லா நடிகரும் திரையில் ஜொலித்ததுபோல் அரசியல் மேடையில் ஜொலிப்பதில்லை ஏன் ? அரசியல் ... தொடரும்..... Why is it common actors turn to be politician? We have been seeing about 5th house since last few days. Actors are art professionals, that is, professionals who entertain people. It is a Platform for politics and people. The 5th house has so many stuffs within it like art, literature, spirituality, love, child, deep knowledge, grace of God, blessing, affection. This is why cinema, politics, spiritualists, etc. are interconnected. Connection between politician with spiritual guru, action turning politician (vice versa), spiritual guru looking for media light. Usually 5,7 cusp connectivity indicates serving people in Fine arts, Temple, politics etc. What kind of political journey one will take? it depends on the 5th cusp, if,
5 - Sun - will work for the benefit of powerful person
5 - Moon - will work for the welfare of women, he will do politics for his people and race.
5 - Tuesday - will work for betterment of Police, civil servant, border issue 5 - Rahu - situational politics
5 - Guru - law and order and spiritual related politics
5 - Saturn - Will do politics for the common man, labor, EWS
5 - Wednesday - Will do politics for educational development
5 - Ketu - confused / unclear politics
5 - Venus - will talk about public interests to sustain in politics ( whether does it or not), art field, unorganized sector Politicians have to be for all field and all people,
but the above explains in which field he / she will do remarkable work. Usually those in cine field know the pulse of people. Media light, existing public relations, the fans help in easily enter in to politics But all actors are not shining in Politics why?
Politics ... to be continued .....
Would you like to know if you will succeed in politice
Ambharish g
savithaastro@gmail.com
savithaastro.blogspot.com
அருமை
ReplyDelete